தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்தவுடனே அங்கு பல அதிரடியான திட்டங்களை அறிவித்தார் விஷால்.
அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அங்கும் பல விவேகமான முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் சினிமா டிக்கெட்டுக்கு ஆன்லைனில் புக்கிங் செய்ய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஓர் இணையதளத்தை தொடங்கவிருக்கிறாராம்.
இதன் மூலமாக புக்கிங் செய்தால் அதற்கான கட்டணம் வெறும் 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுமாம்.
அந்த 10 ரூபாய்யும் 3 பாதியாக பிரிக்கப்பட்டு,
1. டிக்கெட் ஆன்லைன் இணையதளத்தின் பராமரிப்பு
2. தயாரிப்பாளர்கள் சங்க நன்மைக்கு
3. விவசாயிகளின் நன்மைக்கு என உதவிட திட்டமிட்டுள்ளராம்.
Vishal decided to create website for Online booking and profit should be given to farmers and movie producers