அனிமல் லவ்வர் விருதை ஜோடியாய் பெற்ற விஷால்-வரலட்சுமி..!

அனிமல் லவ்வர் விருதை ஜோடியாய் பெற்ற விஷால்-வரலட்சுமி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal and Varalaxmi Got Awarded for Their love of Animalsநாங்கள் நெருங்கிய நல்ல நண்பர்கள் என விஷாலும் வரலட்சுமியும் மாறி மாறி சொல்லி வருகின்றனர்.

ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி பல கதைகள் தினம் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து லவ்வர் விருதை… மன்னிக்கவும் அனிமல் லவ்வரை விருதை பெற்றுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பீப்பிள் ஃபார் கேட்டில் இந்தியா’ என்ற அமைப்பினர் ஆண்டு தோறும் விலங்குகளை பாதுகாக்க உழைக்கும் பிரமுகர்களுக்கு விலங்கு நேசிப்பாளர் (அனிமல் லவ்வர்) என்ற விருதை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான விருது விழா சென்னையிலுள்ள வேளச்சேரியில் நடைபெற்றது.

தமிழக கவர்னர் ரோசைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விஷால், வரலட்சுமி உள்ளிட்டோருக்கு இந்த விருதுகளை வழங்கினார்.

நான் பெருமைப்பட ரசிகர்கள் இதை செய்யவேண்டும்… தனுஷ் வேண்டுகோள்..!

நான் பெருமைப்பட ரசிகர்கள் இதை செய்யவேண்டும்… தனுஷ் வேண்டுகோள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Request Fans to Take Care of their Families Firstதனுஷ் நடித்து, பிரபு சாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் தனுஷின் ரசிகர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். எனவே தனுஷ் என்ற பெயர் கேட்கும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

எனவே விழாவில் பேசிய தனுஷ் தனது ரசிகர்களை நோக்கி கூறியதாவது…

“என் ரசிகர்கள் அனைவருமே பெருமைப்படும் அளவுக்கு என் உழைப்பை கொடுத்து வருகிறேன். அதற்காக இன்னும் பாடுபட்டு உழைப்பேன்.

அதுபோல், நான் பெருமை பட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நல்ல மகனாக, கணவனாக, தந்தையாக உங்கள் குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

அதான் என் ரசிகர்கள் எனக்கு தேடித் தரும் பெருமையாக நான் கருதுகிறேன்.

எல்லா உறவுகளும் வரும் போகும். ஆனால் குடும்பம்தான் நிலைத்து நிற்கும். அது இல்லாமல் எதுவும் இல்லை” என நெகிழ்ச்சியாக பேசினார் தனுஷ்.

From Chicago to Shanghai – The victory of Director Arun Chidambaram continues…

From Chicago to Shanghai – The victory of Director Arun Chidambaram continues…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanavu VariyamFor the first time in the history of Tamil Cinema, after bagging two prestigious Remi Awards in 49th WorldFest Houston International, the much discussed Tamil film ‘Kanavu Variyam’ is now heading towards Shanghai International film Festival. Until now, Director Arun Chidambaram’s ‘Kanavu Variyam‘ has won 6 International awards. Arun Chidambaram, son of Dr. A. Chidambaram who is a pioneer in the field of Physical culture for more than 4 decades and who has trained for former Chief Minister Dr. MGR and a host of other celebrities, is now reaching heights with his debut Movie. The Actor-Director of the film Arun Chidambaram did his Masters (MS) in US and worked for JPMorgan Chase, one of the finest banks in US. Though he was working in Chicago, his intentions and thoughts were always revolving around Cinema and as a result he flew from Chicago to Chennai by which Tamil Cinema has got a wonderful creation ‘Kanavu Variyam’.

“Even though I was based at Chicago, I was in tune with the mind set of Tamil Audience and kept myself up-to-date. And finally I decided to make a movie, something that is close to people’s heart. So I took power cuts in Tamil Nadu as the plot and came with the script. The movie has a bunch of newcomers in the lead roles and the story will throw light on the electricity issues that rural people have been facing for many years now. I wanted my film to be fun and commercial, hence Comedy is spread throughout the movie” says Arun.

Currently the film is selected for screening in the Shanghai International Film Festival, after which the audience can expect the movie’s release. ‘Kalla Manna’, a song from the film composed by Shyam Benjamin was awarded as Best children Song. “This song is one of my favorite. It will portray the fifty one buried traditional games of Tamilnadu in which more than 100 kids have acted. After the release, this song will capture the hearts of audience” said Arun Chidambaram confidently.

‘Kanavu Variyam’ is produced by Dr.A.Chidambaram and Karthik Chidambaram in the banner of ‘DCKAP CINEMAS’.

‘ஹீரோயினின் பெற்றோர் நிறைய மகள்களை பெற வேண்டும்…’ பார்த்திபன் பன்ச்..!

‘ஹீரோயினின் பெற்றோர் நிறைய மகள்களை பெற வேண்டும்…’ பார்த்திபன் பன்ச்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Heroine Parents Parthiban Keerthi Suresh Thodari Shyசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் தொடரி.

பிரபுசாலமன் இயக்கிய இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் இன்று திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது….

‘மேனகா, ரம்பா, ஊர்வசி ஆகியோரை மிக்சியில் போட்டு அடித்த கலவைதான் கீர்த்தி சுரேஷ்.

இன்று கீர்த்தி சுரேஷ் பிஸியாகி விட்டார். அதற்காக அவருக்கு பெயருக்கு பின்னால் இருக்கும் சுரேஷை நடிக்க வைக்க முடியமா?

எனவே இதுபோன்ற அழகான ஹீரோயினின் பெற்றோர்கள் நிறைய மகள்களை பெற்றெடுக்க வேண்டும்” என கலகலப்பாக பேசினார்.

இதைக்கேட்ட கீர்த்தி சுரேஷின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

ரஜினி-அஜித்தை அடுத்து சிம்பு… ரெடியான வெங்கட்பிரபு..!

ரஜினி-அஜித்தை அடுத்து சிம்பு… ரெடியான வெங்கட்பிரபு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu, Venkat Prabhu to remake Billa?கடந்த 1980ஆம் ஆண்டில் ரஜினி மற்றும் ஸ்ரீப்ரியா நடித்து வெளியான படம் பில்லா.

சுரேஷ் பாலாஜி தயாரிக்க, ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இசை எம் எஸ் விஸ்வநாதன்.

இப்படம் மாபெரும் ஹிட்டடிக்கவே, 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார்.

இப்படமும் ஹிட்டடிக்கவே, பில்லா 2 படமும் அஜித் நடிப்பில் வெளியானது. ஆனால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் மீண்டும் பில்லா மோகம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

பில்லா 2018 என்ற பெயரில் இயக்குனர் வெங்கட்பிரபு ட்வீட் செய்துள்ளார்.

அதில் சிம்பு நடிக்க, யுவன் இசையமைத்தால் நான் இயக்குவேன் என குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு நீங்க ரெடியா? எனவும் கேட்டுள்ளார். அதற்கு சிம்புவோ.. நான் பிறந்ததிலிருந்தே ரெடி” என்று பதிலளித்துள்ளார்.

Vijay Milton’s Rough Note Productions Gears up with Its Next Release Kadugu

Vijay Milton’s Rough Note Productions Gears up with Its Next Release Kadugu

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KaduguIt’s always bliss to be a friend of art rather than being just a producer and when a film is produced by such an identity, it turns to be an absolute showpiece. Visualizing a dream isn’t just confined to the art of cinematography for Vijay Milton, but he emerged as a successful filmmaker and producer strongly believing in good quality films. Sometimes, the best ideas are derived from the scribbling in Rough Notes and Vijay Milton’s Rough Note Productions has apparently been a stark illustration. The Production House winning high laurels for ‘Goli Soda’ is on its journey of bringing more unparalleled films from its hub is all gearing up for the release of its next film ‘Kadugu’.

The casting of rare combination actors itself has been adding the best means of attraction for this film, which features Bharath, filmmaker Rajakumaran and Vijay Milton’s brother Bharath Seeni in lead roles.

“The main motive behind Rough Note Productions is to bring out some top-notch films with best ingredients and ‘Kadugu’ would be the one,” says Vijay Milton, who looks sure-footed that audiences will love this film for its content and substantial performances of actors.

More Articles
Follows