நண்பர்கள் தினத்தை கொண்டாடிய விஜய்..; தளபதிக்கு தங்க மனசு..!

vijayநண்பர்கள் தினம் நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நண்பர்கள் வெளியில் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயது நண்பர்களுடன் நேற்று வீடியோ காலில் பேசியுள்ளார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Overall Rating : Not available

Latest Post