தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படம் கேரளாவில் வசூல் வேட்டையாடியது.
இந்த நிலையில் ரஜினியை அடுத்து விஜய்யின் பிகில் படத்தையும் வாங்கியிருக்கிறார் நடிகர் பிருத்வி ராஜ்.
கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அங்குள்ளவர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அதிகப்படியான தியேட்டர்களில் பிகில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.
இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
Vijays Bigil Kerala rights bagged by Actor Prithiviraj
