50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பட்டைய கிளப்பிய பைரவா

vijay bairavaaபரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தின் டீசர், பாடல்கள் பட்டைய கிளப்பியது.

தற்போது வரை 85 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படம் ஒரு சாதனை படைத்துள்ளது.

அதாவது. இப்படம் தொடர்பான வீடியோ பாடல்கள், வரிகள் அடங்கிய பாடல் வீடியோ, எல்லா படங்களும் அடங்கிய ஜீக் பாக்ஸ் ஆகியவற்றை சேர்த்து இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.

Vijays Bairavaa movie received 50 million views in You tube

Overall Rating : Not available

Latest Post