தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் பாரதிராஜா நடித்து வரும் படம் குரங்கு பொம்மை,
இதில் நாயகனாக விதார்த் நடிக்கிறார்.
இப்படத்தின் அனிமேசன் போஸ்டரை நாளை டிசம்பர் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருக்கிறார் விஜய் சேதுபதி.