நயன்தாரா இல்லன்னா த்ரிஷா… இது விஜய்சேதுபதி பார்முலா

Vijay Sethupathi Nayanthara Trishaடிமான்டி காலனி படத்தை அடுத்து ஆக்‌ஷன் த்ரில்லரான ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

இதில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, தேவன் ஆகியோர் நடிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது அப்படத்திலிருந்து விஜய்சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது.

அப்படத்திற்காக கொடுத்த கால்ஷீட் வீணடிக்கப்பட்டுவிட்டதாம்.

மேலும் த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்துவருவதால், அதற்கான கெட்டப்பை மாற்றி விட்டாராம்.

எனவே நயன்தாரா படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi quits from Nayantharas Imaikkaa Nodigal movie

Overall Rating : Not available

Latest Post