தனுஷ்-அமலாபால் படத்திலிருந்து விஜய்சேதுபதி விலக என்ன காரணம்?

Dhanush Vijay sethupathiவெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.

இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி, அமலாபால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிந்து விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மற்ற படங்களுக்கும் தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளதாலும் அதனால் ஏற்பட்ட தாமதத்தாலும் விஜய்சேதுபதியின் கால்ஷீட் வீணானதாக கூறப்படுகிறது.

Vijay sethupathi get out of Dhanushs Vada Chennai movie

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன்…
...Read More
விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன்…
...Read More
தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 3…
...Read More
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து 3வது…
...Read More

Latest Post