விவசாயிகளுக்காக புதிய கட்டிடம் கட்டி கொடுத்த மக்கள் செல்வன்

Vijay Sethupathi built new building for farmers at Laabam movieஇயற்கை, பேராண்மை உள்ளிட்ட தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

இவரின் புதிய படமான லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் குன்றத்தூர் அருகே பெருவயல் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

அப்போது கதையின் படி விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்படவே செட் போட நினைத்தார்களாம்.

ஆனால் உண்மையாகவே ஒரு கட்டிடத்தை கட்ட சொல்லி சூட்டிங்கை முடித்தவுடன் அதை விவசாயிகளுக்கே கொடுக்க சொல்லியிருக்கிறார் மக்கள் செல்வன்.

இந்த படத்தை விஜய்சேதுபதியின் விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மற்றும் 7சிஎஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Vijay Sethupathi built new building for farmers at Laabam movie

Overall Rating : Not available

Related News

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன்…
...Read More
இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட…
...Read More

Latest Post