தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்தியன் 2 படம் வேலைகளை ஆரம்பிக்கலாம் என ஷங்கர் காத்திருந்தாலும் படப்பிடிப்புக்கு 150 பேர் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சூட்டிங் தொடங்க இன்னும் தாமதமாகும் என தெரியவந்துள்ளது-
எனவே தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் டாப் ஹீரோக்களை வைத்து ஒரு குறுகிய கால படத்தை இயக்கவுள்ளாராம் ஷங்கர்.
தமிழில் விஜய் சேதுபதியும், கன்னடத்தில் ‘கேஜிஎப்’ புகழ் யஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளம், தெலுங்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.
இப்படத்தை ரஜினியின் நெருங்கிய நண்பரும், ‘லிங்கா’ பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
Vijay Sethupathi and Yash joins for Shankar’s next
