தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்யை பிடிக்க அனைருக்கும் முதல் காரணமே அவரது டான்ஸ ஆகத்தான் இருக்கும்.
அதுபோல, டான்ஸை தொடர்ந்து, சில படங்களில் பாடியும் வருகிறார்.
புலி, தெறி படங்களை தொடர்ந்து தற்போது பைரவாவில் நடித்து வருகிறார் விஜய்.
அப்படங்களில் தலா ஒரு பாடலை பாடியது போல இப்படத்திலும் ஒரு பாடலை பாடப் போகிறாராம்.
பரதன் இயக்கிவரும் இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.