தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் படங்கள்ல எவ்வளவோ இருக்கு. எதை கவனிக்க? அப்படின்னுதானே டைட்டில் படிச்ச உடனே யோசிச்சீங்க?
சரி. இப்போ விஷயம் என்னான்னு பாத்தீங்கின்னா…
விஜய் படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சவங்க… அப்புறம் அவுங்களே விஜய்க்கு சிஸ்ட்ராவும் (சகோதரியாவும்) நடிச்சிருங்காங்களாம்.
இது ஒரு படத்துல மட்டுமில்ல. கிட்டதட்ட 3 படங்கள்லயும் இது நடந்துருக்கு.
சரண்யா மோகன் : காதலுக்கு மரியாதை மற்றும் வேலாயுதம்
நான்சி ஜெனிபர் : நேருக்கு நேர் மற்றும் கில்லி
நிவேதா தாமஸ் : குருவி மற்றும் ஜில்லா
ஹ்ம்…. அப்படின்னா… கூடிய சீக்கிரமே தெறி பேபி நைனிகாவும் விஜய்க்கு சிஸ்ட்ரா நடிப்பாங்கான்னுதான்னு தானே யோசிக்கிறீங்க… சரிதான் பாஸ்… நல்லா வருவீங்க நீங்க.