தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மெர்சல் மற்றும் இந்த வருடம் வெளியான சர்கார் ஆகிய 2 படங்களும் அரசியல் பிரச்சினைக்கு உள்ளானது.
இதனால் விஜய் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.
அடுத்த படமும் அப்படியிருந்தால் இன்றைய நிலைமைக்கு சரிவராது என்பதால் அட்லி இயக்கவுள்ள தளபதி 63 படத்திற்கு விஜய் சில நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.
அரசியல் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் படம் ரஜினி பட பாணியில் செம கமர்சியல் மாஸாக இருக்க வேண்டும் என கன்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Vijay condition to director Atlee in Thalapathy 63 movie