தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தை அட்லி இயக்கி வருகிறார்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தற்போது 2 பாடல்களின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளது.
இப்படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு இன்னும் 2 வாரங்களில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் மைக்கேல் என கூறப்பட்டது. ஆனால் தற்போது விஜய்யின் பெயர் ‘பிகில்’ என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
Vijay Character name in Thalapathy 63 movie