தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தை விஜய் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் பக்கா கமர்ஷியலாக உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் பரதன்.
இப்படத்தில் கைதட்டல்களை அள்ளும் பல மாஸ் சீன்கள் இருந்தாலும், ஒரு சீனில் விஜய் பேசும் வசனங்கள் பலத்த வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
அதாவது, தற்போது நாட்டில் நடைபெறும் முக்கியமான சமூக பிரச்சினையை பற்றி விஜய், கோர்ட்டில் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
அப்போ… நாளை மறுநாள்முதல் பைரவா நிச்சயம் மாஸ் காட்டுவார் என்று நம்பலாம்.
