Breaking இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் *தமிழரசன்*

Vijay Antonys next venture titled Tamizharasan Music by Ilayarajaஇசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கியவர் விஜய் ஆண்டனி.

இவர் நடிக்கும் படங்களுக்கும் இவரே இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நாயகனாக நடித்த பல படங்களை இவரே தயாரித்தும் வந்தார்.

அண்மைக்காலமாக மற்ற தயாரிப்பு படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் பாபு யோகேஸ்வரன் இயக்கவுள்ள தமிழரசன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, கௌசல்யா ராணி தயாரிக்கிறார்.

நாளை முதல் இப்பட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக அறிவித்து பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Vijay Antonys next venture titled Tamizharasan Music by Ilayaraja

Overall Rating : Not available

Related News

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி…
...Read More
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி…
...Read More
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி…
...Read More
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி…
...Read More

Latest Post