அமீர்கானின் தங்கல் ரீமேக்கில் அஜித்…? விஜய்-சூர்யா ரசிகர்கள் ஆவேசம்

அமீர்கானின் தங்கல் ரீமேக்கில் அஜித்…? விஜய்-சூர்யா ரசிகர்கள் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Suriyaஇந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு, அதனை பூர்த்தி செய்யும் வகையில் வெளி வந்துள்ள படம் தங்கல் (யுத்தம்).

இப்படத்திற்காக அமீர்கான் ஏற்றுக் கொண்ட வேடம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சூர்யா ரசிகர் ஒருவர் தங்கல் பட தமிழ் ரீமேக்கில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேள்வியை நடிகை நீது சந்திராவிடம் எழுப்பினார்.

யாவரும் நலம், ஆதிபகவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நீது… அஜித் அடிப்படையில் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் என்பதால், அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

இதனால் கடுப்பான விஜய், சூர்யா ரசிகர்கள் அவரையும் அஜித்தையும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

பின்பு என்ன? தெரிந்த கதைதானே… ட்வீட்டர் கலவரமானது.

Vijay and Suriya fans reaction to Neetu Chandra tweet about Ajith act in Dangal tamil remake?

சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கும் ரசூல் பூக்குட்டி

சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கும் ரசூல் பூக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sound Engineer Resul Pookuttyமிகப்பிரம்மாண்டமாக தயாராகிவரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

லைக்கா தயாரித்து வரும் இப்படத்தை முழுக்க முழுக்க 3டியில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங்கை விரைவில் தொடங்கவிருக்கிறார் ரஜினி.

எனவே, சூப்பர் ஸ்டாருக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி.

‘கத்தி சண்டை’ நிலவரம்.. வடிவேலு அப்செட்; சூரி ஹாப்பி

‘கத்தி சண்டை’ நிலவரம்.. வடிவேலு அப்செட்; சூரி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Vadivelu Sooriசுராஜ் இயக்கிய கத்தி சண்டை படம் கடந்த டிச. 23ல் வெளியானது.

இதில் விஷாலுடன் தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு நடிக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வடிவேலு ரீஎண்டரி என பல பில்டப் இருந்தாலும், வடிவேலுவிற்கு சூரி காமெடியே ஓகே. என்று தெரிவித்து வருகின்றனர்.

இதனால் வடிவேலு தரப்பு அப்செட்டிலும், சூரி தரப்பு ஹாப்பியாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

2.0 படத்தின் தெலுங்கு உரிமை மட்டும் இத்தனை கோடியா?

2.0 படத்தின் தெலுங்கு உரிமை மட்டும் இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2pointO movie telugu rights discussion in huge priceஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்து வரும் படம் 2.0

இதில் ரஜினியுடன் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ.350 கோடி என பேசப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 400 கோடியை தாண்டியுள்ளது.

அடுத்த ஆண்டு 2017 தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் ஷங்கர்.

இந்நிலையில் இதன் தெலுங்கு உரிமை மட்டும் ரூ 65 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சாய் கொரப்பாடி பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கம் 3 & துருவங்கள் 16… கனெக்ஷன் ஏற்படுத்திய நிறுவனம்

சிங்கம் 3 & துருவங்கள் 16… கனெக்ஷன் ஏற்படுத்திய நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhruvangal 16கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் ஹீரோவாக நடித்துள்ள படம் ‛துருவங்கள் பதினாறு’.

இதுவரை இப்படியொரு படத்தை நான் பார்த்ததே இல்லை என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே பாராட்டி இருந்தார்.

வருகிற டிச. 29ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை சிங்கம் 3 படத்தை வெளியிடும் ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் A.T. மலர் வெளியிடுகிறாராம்.

இந்நிறுவனத்தின் முதல் வெளியீடே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 படம்தான்.

அதன் சென்னை உரிமையை இவர் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து துருவங்கள் 16 படத்தை அந்நிறுவனம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhruvangal 16 movie release updates

சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்த நாள் முடிவானது

சமந்தா-நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்த நாள் முடிவானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naga Chaitanya and Samantha are getting engaged on Jan 29th 2017தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.

இவர் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா உடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜோடியாக நடித்திருந்தார்.

அனறு முதலே இருவருக்கும் காதல் என்று ஊடகங்கள் சொன்னது.

தற்போது இவர்களின் காதல் திருமணத்தில் சென்று அடைகிறது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் 2017 ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

More Articles
Follows