கமல் படத்தை முடித்து விட்டு மீண்டும் விஜய் படத்தை இயக்கும் லோகேஷ்.?

vijay lokesh kanagaraj (2)விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’.

பொங்கலுக்கு இந்த படம் தியேட்டரில் வெளியாகி 15 நாட்களில் ஓடிடியில் ரிலீசானது.

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இப்படம் 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இப்படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்,

இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது சன் பிக்சர்ஸ்.

இதனையடுத்து தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கவுள்ள ‘விக்ரம்’ படத்தை அடுத்து மீண்டும் விஜய் படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

Vijay and Lokesh Kanagaraj join for Thalapathy 66 ?

Overall Rating : Not available

Latest Post