விஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்

gv prakash vijay

பத்து படங்களை ஒப்புக் கொண்டு ஒவ்வொன்றாக நடித்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.

‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாள மயம்’, ஜெயில் ஆகிய படங்கள் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கைவசம் உள்ளன.

இவையில்லாமல் விஜய் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடித்து வந்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செம’.

இந்நிலையில், விஜய் இயக்கிவரும் படத்தின் தலைப்பு ‘வாட்ச்மேன்’ என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதில் நாயகன் ஜிவி. பிரகாஷ் வாட்ச் மேனாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஒரு பாத்திரமா? என்பது குறித்த தகவல் இல்லை.

Vijay and GV Prakash teams up for Watch Man movie

Overall Rating : Not available

Related News

Latest Post