தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் ஹாலிவுட் பாணியில் எடுக்கபட்ட படம் விவேகம்.
படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தது.
ஆனால் படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் தோல்வியை சந்தித்தது.
மேலும் படத்தின் பட்ஜெட்டும் இதற்கு மிகப்பெரிய காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் பல திரையரங்குகளில் விவேகம் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் வீழ்த்தியதாகவும் தெரிய வந்துள்ளது.