ஜிவி. பிரகாஷ் படத்திற்கு *ஜெயில்* டைட்டில் வைத்த வெயில் டைரக்டர்

Vasantha Balan and GV Prakash teams up for Jail movie4ஜி. ஐங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, 100% காதல், சர்வம் தாளமயம், ரெட்டைகொம்பு, கறுப்பர் நகரம் என பல படங்களில் நடித்தும் இதில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

அடுத்ததாக இவர் தேசிய விருதுபெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் என்பதைபார்த்தோம்.

இதில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதி நாயகியாகவும், பள்ளிப்பருவத்திலே நாயகன் நந்தன் ராம், பசங்க பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜெயில் என தலைப்பிட்டு டிசைன் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளாராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vasantha Balan and GV Prakash teams up for Jail movie

Overall Rating : Not available

Related News

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தின் மூலம்…
...Read More
அங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை…
...Read More

Latest Post