தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வனிதா விஜயகுமாரின் 3-வது திருமணமும் சர்ச்சையுடன் எழுந்தது.
மேலும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் வனிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
வனிதா மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என்பது தெரியவில்லை.?
Vanitha Vijayakumar fall in love again?
