‘சுந்தரி’ சீரியலின் ஹீரோயின் ஆனார் ‘டிக் டாக்’ புகழ் கேப்ரியலா

Sundari serialடிக் டாக் செயலி பலரின் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.

இது இந்தியாவில் அறுமதிக்கப்பட்ட போது பிரபலமானவர் கேப்ரியலா.

இவர் 2016-ம் ஆண்டிலேயே விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார்.

கேப்ரியலாவுக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இவரின் முதல் படத்திலேயே நயன்தாராவின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தார்.

அதாவது ‘ஐரா’ படத்தில் நடித்திருந்தார்.

பின்னர் ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது டிவி சீரியலில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார்.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சுந்தரி’ சீரியலில் நாயகி கேப்ரியலா தான்.

கிராமத்து பெண் ஒருவர் எப்படி தனது லட்சியங்களுக்காக போராடுகிறார் என்பதாக இந்த சீரியல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

TikTok fame Gabriella plays lead role in new serial

Overall Rating : Not available

Latest Post