தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’.
இதில் அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இடம் பெற்ற ‘சில்லா சில்லா….’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த பாடல் யூடியுப்பில் பெற்றுள்ளது.
இதன்பின்னர் அடுத்த பாடல் ‘காசேதான் கடவுளடா.. ‘என்ற அடுத்த பாடல் குறித்து அப்டேட் கொடுத்து இருந்தார் இப்பட இசை அமைப்பாளர் ஜிப்ரான்.
‘காசேதான் கடவுளடா..’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்தப் பாடல் நாளை டிசம்பர் 18ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் வெளியாகும் என அறிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அதில் பண மழை பொழிய கையை நீட்டிக் கொண்டு அஜித் திரும்பி நிற்பது போல ஒரு படம் இடம் பெற்றுள்ளது.
Money Money Money !!
Its all about the Money ?
#KasethanKadavulada out tomorrow at 2 pm
Stay Tuned
#ThunivuSecondSingle
#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory
#Ajithkumar #HVinoth
@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa @manjuwarrier4 @nirav_dop @ghibranofficial @anirudhofficial #Milan @supremesundar @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @suthanvfx #CSethu #SameerPandit @vaisaghofficial @anandkumarstill @gopiprasannaa @gmsundar_ @prorekha @donechannel1 @lycaproductions @zeemusicsouth @thunivuthefilm
