தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.
அது வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.
மேலும் கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய்யும் முருகதாசும் 3வது முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் சர்கார் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற மெர்சல் படத்தை தயாரித்து ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.