தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
இதே நாளில் விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுந்தர். சி இயக்கியுள்ள கலகலப்பு 2 படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.