தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன்.
(டாக்டர் படம் மார்ச் 26ல் ரிலீசாகிறது)
இந்த படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார் நெல்சன்.
மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறவுள்ளது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ள நிலையில் இயக்குனர் நெல்சன், படப்பிடிப்புக்காக லொகேஷன் தேட ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளார்.
ரஷ்யாவில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Thalapathy 65 foreign location pics out
