சூர்யா.? சிவகார்த்திகேயன்.? காத்திருக்கும் பெண் இயக்குனர்

sudha kongaraவிக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை முடித்துவிட்டு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இதனையடுத்து ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என் எதிர்பார்க்ப்பட்டது.

இந்நிலையில் இறுதிக்சுற்று சுதா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதே வேளையில் தற்போது பொன்ராம் இயக்கும் படத்தை முடித்துவிட்டு இன்று நேற்று நாளை புகழ் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இவரிடம் சுதா கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே யாரை இயக்கப் போகிறார் சுதா? என்பது புதிராக இருக்கிறது.

Suriya or Sivakarthikeyan who will act in Sudha Kongara direction

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post