நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை

Doctor கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘நவரசா எனும் ஆந்தாலஜி’ படத்தில், நடிக்கிறார் சூர்யா.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இதன் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது..

இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

கன்னடத்தில் ஒரு படத்திலும் தெலுங்கில் நானி ஜோடியாக, கேங்க் லீடர் படத்திலும் நடித்துள்ளார் பிரியங்கா அருள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya gets Sivakarthikeyan movie heroine for his next

Overall Rating : Not available

Latest Post