தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது சூப்பர் ஹிட் ஹிந்திப்படமான ஸ்பெஷல் 26 என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகி யார் என்ற உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் இதில் நாயகியாக நடிக்கிறார்.
நாளை கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், இது அவருக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.
நவம்பர் முதல் வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
