தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்பட்டது.
தற்போது சூர்யாவின் 40வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தனுஷின் அசுரன் படத்திற்காக தாணு மற்றும் வெற்றிமாறன் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya 40 will be directed by Vetrimaaran Produced by Thanu
அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் #Suriya40 @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
– S.Thanu@Suriya_offl @VetriMaaran— Kalaippuli S Thanu (@theVcreations) December 21, 2019
