பத்து நாடுகளுக்கு பறக்கும் சூர்யா-37 படக்குழுவினர்

Suriya 37 movie team flying to 10 countries for shootingசெல்வராகவன் இயக்கும் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தில் சாய்பல்லவி, ரகுல் பிரித்தி சிங் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இதனையடுத்து சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் ஜூலை இறுதியில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்காக 10 நாடுகளுக்கு சூர்யாவை அழைத்து செல்ல இருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

அவை எந்தந்த நாடுகள் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Suriya 37 movie team flying to 10 countries for shooting

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில்…
...Read More
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள…
...Read More
தீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடை,…
...Read More
சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே…
...Read More

Latest Post