Big Breaking : ரஜினி 165 படத்தலைப்பை அறிவித்தது சன் பிக்சர்ஸ்

Super Stars Rajinikanths 165 movie titled Pettaகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதுவரை தற்காலிகமாக தலைவர் 165 என பெயரிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பை மோசன் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

பேட்ட என பெயரிட்டுள்ளனர்.

Petta official motion poster

இப்படத்திற்கு அனிருத் இசையைமக்க, ரஜினியுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

Super Stars Rajinikanths 165 movie titled Petta

 

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

சன் பிக்சர்ஸ், ரஜினி, கார்த்திக் சுப்பராஜ்…
...Read More
சன் பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், அனிருத்…
...Read More
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்…
...Read More

Latest Post