பார்ன் வீடியோ புகழ் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகுச் சிலை

Sunny Leones wax statue unveiled at Delhis Madame Tussaudsசன்னி லியோன்… இந்த பெயரை கேட்டாலே பலருக்கு ஜன்னி வந்துவிடும்.

அந்த அளவுக்கு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை சூடேற்றி அசர வைத்தவர் அவர். பார்ன் வீடியோக்கள் மூலம் பலரையும் கவர்ந்திருந்தார்.

தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

தற்போது தமிழில் உருவாகும் வீரமாதேவி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனுக்கு அழகிய மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இதற்கு முன்னதாக அமிதாப்பச்சன், ஷாரூக்கான், கிரிக்கெட் வீரர் விராத் கோலி ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunny Leones wax statue unveiled at Delhis Madame Tussauds

Overall Rating : Not available

Related News

Latest Post