Breaking சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 38 டைட்டில் லுக் வெளியானது

Sudha Kongara and Suriyas 38 the movie titled Soorarai Pottruசுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா38′ பட பூஜை ஓரிரு தினங்களுக்கு முன் நடைப்பெற்றது.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்க, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குனராக ஜாக்கி பணியாற்றுகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு சூரரைப் போற்று எனத் தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரை சற்றுமுன் சூர்யா வெளியிட்டுள்ளார்.

Sudha Kongara and Suriyas 38 the movie titled Soorarai Pottru

Overall Rating : Not available

Related News

Latest Post