காலா ஸ்டைலுக்கு மாறிய ரஜினி ரசிகர் சிம்பு; டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

காலா ஸ்டைலுக்கு மாறிய ரஜினி ரசிகர் சிம்பு; டிரெண்டாக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbus new look in Kaala style goes viralநடிகர் ரஜினிகாந்த் தன் தலைவர். நான் அவரின் தீவிர ரசிகர் என்ற ஓபனாகவே பல முறை சொன்னவர் நடிகர் சிம்பு.

இவரை பற்றிய செய்திகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில் இவர் அண்மைகாலமாக ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வருகிறார்.

அப்போது அவர் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் கறுப்பு கலர் சட்டை, கறுப்பு லுங்கி உள்ளிட்ட கெட்டப்பில் வந்துள்ளார்.

இதனால் சிம்பு மற்றும் ரஜினி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே அந்த படங்களை பகிர்ந்து இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

STR aka Simbus new look in Kaala style goes viral

kaala simbu style

இயேசு உயிர்த்தெழவில்லை என பேசிய இளையராஜா மீது புகார்

இயேசு உயிர்த்தெழவில்லை என பேசிய இளையராஜா மீது புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja says no proof for Jesus resurrection sparks controversyஅமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்ற இசைஞானி இளையராஜா, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியுள்ளார்.

அவர் பேசும்போது…

“உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது.

இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை.

பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில் இது நடைபெற்றது” என பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சு தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் இந்தப் புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ilayaraja says no proof for Jesus resurrection sparks controversy

முதன் முறையாக சிவகுமார்-சூர்யா-கார்த்தி இணைந்து நடிக்கும் படம்

முதன் முறையாக சிவகுமார்-சூர்யா-கார்த்தி இணைந்து நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar Suriya Karthi join hands together for new movieசூர்யாவுக்கும் சரி கார்த்திக்கும் சரி தமிழ் சினிமாவில் முக்கிய இடமுண்டு.

இவரது படங்களுக்கு தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அமோக வரவேற்புள்ளது.

ஆனால் அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை.

நல்ல கதை அமைந்தால் இணைந்து நடிப்போம் என்று கூறியிருந்தனர்.

தற்போது அந்த வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஜ வாழ்க்கைப் போல இந்த படத்திலும் அண்ணன் தம்பியாகவே அவர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முக்கிய கேரக்டரில் சிவகுமார் நடிக்கவுள்ளாராம்.

இப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது.

Sivakumar Suriya Karthi join hands together for new movie

ஓவியாவுடன் டூயட் பாடும் ‘பனங்காட்டு நரி’ சினேகன்

ஓவியாவுடன் டூயட் பாடும் ‘பனங்காட்டு நரி’ சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Oviya and Lyricist Snehan teams up for new projectடிவியில் இருந்து சினிமாவுக்கு செல்லவே எல்லாரும் விரும்புவார்கள்.

சினிமாவிலிருந்து டிவிக்கு சென்றால் நம் மதிப்பு குறைந்துவிடும் என்ற எண்ணிய பல நடிகர் நடிகைகள் உண்டு.

ஆனால் இப்போது சினிமாவுக்கு நிகராக டிவி நடிகர்களுக்கும் பல ரசிகர்கள் உருவாகி வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு கமல் வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பான போது சினிமா தியேட்டர்களில் வசூல் குறைந்து விட்டது என நடிகர் மன்சூர் அலிகானே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அந்தளவு புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தற்போது சினிமாவில் பிஸியாகி வருகின்றனர்.

இதில் கவிஞர் சினேகன் அவர்கள் பனங்காட்டு நரி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக ஓவியா கமிட் ஆகியுள்ளாராம்.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss fame Oviya and Lyricist Snehan teams up for new project

ரஜினியை ஆன்மிக பெரியாராக மாற்றி ரசிகர்கள் போஸ்டர்

ரஜினியை ஆன்மிக பெரியாராக மாற்றி ரசிகர்கள் போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini turns Aanmiga Periyar Fans design Flex Bannersதிராவிடத்தில் திளைத்து வரும் தமிழக அரசியலில் முதன்முறையாக ஆன்மிக அரசியலை கொண்டு வரவுள்ளார் ரஜினிகாந்த்.

இனிமேதான் நீங்க ஆன்மிக அரசியலை பாப்பீங்க என அதிரடியாக அண்மையில் ஒரு பொதுநிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இவரது ரசிகர்கள் ஆன்மீக பெரியாரே என்ற வாசகங்களை வடிவமைத்து பேனர் வைத்துள்ளனர்.

அந்த பேனரில் ரஜினிக்கும் பெரியார் கெட்டப் டிசைன் செய்துள்ளனர்.

கடவுள் பற்றிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடிய பகுத்தறிவாளர் பெரியார்.

தற்போது அவரது உருவத்தில் இப்படியொரு போஸ்டரை ரசிகர்கள் அடித்துள்ளதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajini turns Aanmiga Periyar Fans design Flex Banners

சிம்பு படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

சிம்பு படத்தை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rekka fame director Rathina Siva teams up with Simbuமுதன்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் சிம்பு.

செக்கச் சிவந்த வானம் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தினசிவா இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இது தொடர்பாக சிம்புவை டைரக்டர் சந்தித்து பேசியதாகவும் அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு மொட்ட சிவா கெட்ட சிவா பட புகழ் அம்ரீஷ் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.

Rekka fame director Rathina Siva teams up with Simbu

More Articles
Follows