தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

STR aka Simbu will direct and act in his 35th filmபீப் பாடல் என்ற சர்ச்சையில் சிக்கிய போது திடீரென ஒரு இங்கிலீஷ் படத்தை இயக்கி நடிக்க போவதை அறிவித்தார் சிம்பு.

அந்த படத்திற்கு இடைவேளை கிடையாது என்பதையும் அப்போதே தெரிவித்திருந்தார்.

இடையில் என்ன ஆனதோ? அதுப்பற்றிய தகவல்கள் இல்லாமல் போனது.

தற்போது அப்பட குறித்த தகவல்கள் வந்துள்ளது.

அந்த படத்தை விரைவில் சிம்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது அவரின் 35வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

STR aka Simbu will direct and act in his 35th film

Overall Rating : Not available

Latest Post