ராஜமௌலி படத்தில் நடித்தால் அடுத்த படம் ஓடாதாம்.; இதை படிங்க

SS Rajamouli movie heroes and their flop movies listபாகுபலி நாயகன் என இந்திய முழுக்க அறியப்பட்டவர் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்கு இவரது நடிப்பில் ரூ. 350 கோடியில் உருவான சாஹோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை. இருந்தபோதிலும் 2 நாட்களில் ரூ. 200 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த பின் அந்த நாயகனின் அடுத்த படம் (வேறு இயக்குனர்கள் இயக்கிய படங்கள்) ஓடாது என பெரிய சென்டிமெண்ட் லிஸ்ட்டை தருகிறார்கள் தெலுங்கு சினிமா உலகினர்.

அவைதான் இது…

ராஜமௌலி இயக்கத்தில்…

ஜுனியர் என்டிஆர் நடித்த ‘ஸ்டூடன்ட் நம்பர் 1′ பெரிய வெற்றி. அடுத்து ஜுனியர் என்டிஆர் நடித்த ‘சுபு’ தோல்வி.

மீண்டும் ஜுனியர் என்டிஆர் நடித்த ‘சிம்மாத்ரி’ வெற்றி, ஆந்திரவாலா தோல்வி,

நிதின் நடித்த ‘சை’ வெற்றி. பின்னர் ‘அல்லரி புல்லொடு’ தோல்வி.

பிரபாஸ் நடித்த ‘சத்ரபதி’ வெற்றி. பின்னர் ‘பௌர்ணமி’ தோல்வி,

ரவி தேஜா – ‘விக்ரமார்குடு’ வெற்றி. பின்னர் ‘காதர்நாக்’ தோல்வி,

ஜுனியர் என்டிஆர் – ‘எமதொங்கா’ வெற்றி. பின்னர் ‘கன்த்ரி’ தோல்வி,

ராம்சரண் – ‘மகதீரா’ வெற்றி. பின்னர் ‘ஆரஞ்ச்’ தோல்வி,

சுனில் – ‘மரியாதை ராமண்ணா’ வெற்றி. பின்னர் ‘கேஎஸ்டி அப்பளராஜு’ தோல்வி.

நானி – ‘ஈகா’ வெற்றி. பின்னர் ‘ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு’ தோல்வி,

பிரபாஸ் – ‘பாகுபலி 1, 2′ வெற்றி பின்னர் இப்போது வந்துள்ள ‘சாஹோ’ தோல்வி.

SS Rajamouli movie heroes and their flop movies list

Overall Rating : Not available

Related News

தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்…
...Read More
பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் படங்களுக்கு…
...Read More
டோலிவுட் செல்லம் பாகுபலி பிரபாஸின் அசைக்கமுடியாத…
...Read More

Latest Post