சிவகார்த்திகேயன் படத்திற்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர்

Sivakarthikeyans maiden production movie Kanaa updatesசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் படம் கனா.

இதில் பெண்கள் கிரிக்கெட் ப்ளேயராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

ஒரு வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களை சாதாரண பெண் எப்படி வென்று காட்டுகிறார்? என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்திற்கு கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளை கொடுக்கிறாராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டேவ் வாட்மோர்.

இவரிடம்தான் பயிற்சியும் ஆலோசனையும் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Sivakarthikeyans maiden production movie Kanaa updates

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை…
...Read More
நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற…
...Read More
பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன்…
...Read More

Latest Post