தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைரவா.
இப்படத்தின் டீசர் நேற்று இரவு 9.30 மணிக்கு வெளியானது.
இந்த டீசர் வெளியான 2 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த டீசரை பார்த்த சிவகார்த்திகேயன், ‘பைரவா டீசர் மாஸ்.’ என பதிவிட்டு விஜய் சார் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.