சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து

Sivakarthikeyan fans will have double treat on 17th Feb 2018ரெமோ படத்தை தொடர்ந்து வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்தார் சிவகார்த்திகேயன்.

இப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது தன் ஆஸ்தான இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு தற்காலிகமாக எஸ்கே12 என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் சமந்தா நாயகியாக நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதன் 3வது கட்டப் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாகவும், இப்பட பர்ஸ்ட் லுக்கை 2018-ல் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களுக்கு இது டபுள் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan fans will have double treat on 17th Feb 2018

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்…
...Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ்…
...Read More

Latest Post