தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதுவரை ஒரு டஜன் படங்களில் கூட அவர் நடிக்கவில்லை.
ஆனால் இவரது ரசிகர் கூட்டம் திரையுலகையே ஆச்சரியப்படவைக்கிறது.
இந்நிலையில் இவர் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
இதனை முன்னிட்டு சில ரசிகர்கள் ரத்ததான முகாம் நடத்தி உதவ இருக்கிறார்களாம்.
ரசிகர்களின் இந்த நற்பணிகளால் நாளை தனது பிறந்தநாளை பெருமையுடன் கொண்டாடுவார் சிவகார்த்திகேயன் என்றே சொல்லலாம்.
