விஜய்-61 மற்றும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

விஜய்-61 மற்றும் ஜனதா கேரேஜ் படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Junior NTRஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

சமந்தா மற்றும் காஜல் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ள இப்படம் விஜய் நடிப்பில் உருவாகும் 61வது படமாகும்.

மேலும் இதன் மற்றொரு நாயகியான ஜோதிகா விலகிக்கொள்ள அதில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நாயகி முடிவாகவில்லை என்றாலும் நித்யா பற்றிய செய்தி வந்த உடனே ரசிகர்கள் இப்படத்தை ஜீனியர் என்டிஆர், மோகன்லால் நடித்த ஜனதா கேரேஜ் படத்துடன் ஒப்பிட ஆரம்பித்து விட்டனர்.

ஜனதா கேரேஜ் படத்திலும் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similarity between Vijay 61 and Janatha Garage movies

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த சூர்யா

கர்நாடகாவிலும் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suriyaசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படம் நாளை மறுநாள் பிப். 9ஆம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆந்திராவில் சினிமா வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார் என் ஞானவேல்ராஜா அண்மையில் கூறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் கர்நாடகாவிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம்.

அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பை சேர்த்து கிட்டதட்ட 180 தியேட்டர்களில் அங்கு இப்படம் வெளியாகிறதாம்.

இதற்குமுன் தமிழ் நடிகர்களில் ரஜினியின் படங்கள் மட்டுமே அதிகளவில் அங்கு வெளியானதாக சொல்லப்படுகிறது.

Singam 3 movie release in Karnataka updates

தன் பிறந்தநாளில் திரையில் தோன்றும் சிவகார்த்திகேயன்

தன் பிறந்தநாளில் திரையில் தோன்றும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyanசாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், சத்யராஜ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா

அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியானது.

வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இதேநாளில்தான் சிவகார்த்திகேயன் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதுவரை சரிதான்.. அவருக்கும் இப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்றுத்தானே கேட்கிறீர்கள்..?

இப்படத்தின் ஒரு பாடலில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் தோன்றியிருக்கிறாராம்.

அவரின் பிறந்தநாளிலேயே அவர் கெஸ்ட் ரோலில் நடித்த படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan movie release on his birthday

siva lawrance shoot

விஜய்-சூர்யாவுக்கு விஜயகாந்த்; கௌதம் கார்த்திக்கு விஜய்சேதுபதி?

விஜய்-சூர்யாவுக்கு விஜயகாந்த்; கௌதம் கார்த்திக்கு விஜய்சேதுபதி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Gautham Karthikதனது முதல் படத்திலேயே மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கௌதம் கார்த்திக்.

கடல் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இப்படம் 2013ல் வெளியானது.

அதன்பின் வந்த, என்னமோ ஏதோ, வை ராஜா வை ஆகிய படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

வருகிற பிப்ரவரி 24ஆம் நெப்போலியனுடன் இவர் நடித்துள்ள முத்துராமலிங்கம் என்ற படம் வெளியாகிறது.

இந்நிலையில் முன்னணி நடிகரான விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.

‘7C’s என்டர்டைன்மெண்ட்’ மற்றும் ‘அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுககுமார் இயக்குகிறார்.

இதன் தலைப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இப்படம் கௌதமுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

விஜய் மற்றும் சூர்யாவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு விஜய்காந்த் உறுதுணையாக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi and Gautham Karthik teams up

மோகன்லாலின் ரீமேக் படத்தில் ரஜினி ஜோடியாக மீனா.?

மோகன்லாலின் ரீமேக் படத்தில் ரஜினி ஜோடியாக மீனா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohan lal meena my wife my lifeமலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த நிறைய படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

இந்நிலையில் மோகன்லால்-மீனா நடிப்பில் வெளியான முந்திரிவள்ளிக்கல் தளிர்க்கும்போல் என்ற படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை மலையாளத்தை இயக்கிய ஜிபு ஜோகப் அவர்கள் தமிழிலும் ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

இதில் ரஜினியை நடிக்க வைக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் ரஜினியின் ஜோடியாக மீனா நடிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

என் மனைவிதான் என்னுடைய வாழ்க்கை என்ற ஒன்லைன்தான் இப்படத்தின் கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Rajini Meena teams up for Munthirivallikal Thalirkkumbol remake

இவ்ளோ வி’வேகமா’? அஜித் ரசிகர்களை அசத்திய ஜோதி

இவ்ளோ வி’வேகமா’? அஜித் ரசிகர்களை அசத்திய ஜோதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam Ajithஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இதில் அஜித்தின் சிக்ஸ்பேக் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா நட்சத்திரங்களை கவர்ந்துள்ளது.

இப்படம் ஜீன் 22ஆம் தேதி இஸ்லாமிய பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய நாள் விஜய்யின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கு இன்னும் கிட்டதட்ட 5 மாதங்களுள் இருக்கும் நிலையில் தற்போது அப்படத்தை எங்கள் திரையரங்கில் திரையிட இருக்கிறோம் என அதிகாரப்பூர்வ போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் ஜோதி தியேட்டர் நிர்வாகத்தினர்.

விவேகம் பேரு வச்சாலும் வச்சாங்க.. அதுக்காக இவ்ளோ வேகமா?

Before 5 months Vivegam release poster confirmed

jothi vivegam poster

More Articles
Follows