தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளர் சிம்புவின் வேண்டுகோளை ஏற்று தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
அப்போது தனுஷ் பேசும்போது…
இங்கே இவ்வளவு ரசிகர்கள் உங்களுக்காக வந்துள்ளார்கள். அவர்கள் உங்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவர்களுக்காக நீங்கள் வருசத்திற்கு ரெண்டு படம் கொடுக்க வேண்டும். அவர்கள் சார்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.” என்று பேசினார்.