தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்பட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்குக்கு பின் அதாவது அரசு அனுமதி கிடைத்த பின் இதன் சூட்டிங் தொடங்கப்படும்.
சிம்புவின் பட அப்டேட் வராதா? என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவரின் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிம்புவின் தங்கை இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்புவின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
இலக்கியாவின் மகன் ஜேசன் பிறந்தநாள் பார்ட்டியில் அந்த குழந்தையுடன் கேக் வெட்டியுள்ளார் சிம்பு.
இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது சிம்பு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
