ஆட்டம் போட மும்பை பறக்கும் சிம்பு

simbuசிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் இன்னொரு கேரக்டரிலும் நடிக்கிறார் சிம்பு.

இதில் அஸ்வின் தாத்தா கேரக்டரின் அறிமுகப்பாடலுக்காக படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

இத்தகவலை இயக்குநர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Adhik Ravichandran ‏@Adhikravi
In Mumbai with my DOP and Art director finalised the location for @iam_str ‘s #Ashwinthatha intro song. #AshwinThathaMania #Sirappu

Simbu flies to Mumbai for AAA movie song shoot

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா…
...Read More

Latest Post