தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் மற்றும் ஷங்கர் இணைந்த இந்தியன் 2 படம் இந்தியளவில் பெரும் பாராட்டை பெற்றது.
தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்திற்காக இருவரும் இணைகின்றனர்.
இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இந்நிலையில் மற்றொரு முக்கிய கேரக்டரில் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது.
இதில் தாத்தா கமல்ஹாசனுக்கு பேரனாக சிம்பு நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
Simbu act as Grand son to Kamalhassan in Indian 2