செயல் பட ஹீரோவின் அடுத்த படம் குமாரு வேலைக்கு போறான்

Rajan  Tejeshwarவிஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர் ரவி.

இவர் பல வருடங்கள் இடைவேளைக்கு பின்னர் 2வது இயக்கியுள்ள படம் செயல்.

இப்படம் நாளை மே 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் நாயகனாக ராஜன் தேஜேஸ்வர் என்பவர் அறிமுகம் ஆகிறார். இவரின் தந்தை சி.ஆர்.ராஜன் தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருவதற்குள் அடுத்த படத்திலும் கமிட்டாகிவிட்டார் இந்த நாயகன்.

இந்த படத்தையும் அவரது தந்தையே தயாரிக்கிறாராம்.

சமுத்திரகனியின் உதவியாளர் சாய் சங்கர் இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘குமாரு வேலைக்கு போறான்’ என தலைப்பிட்டுள்ளனர்.

Overall Rating : Not available

Related News

‘செயல்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன்…
...Read More

Latest Post