சர்கார் பட 3 போஸ்டர்கள்; விஜய் பிறந்தநாளில் நள்ளிரவு கொண்டாட்டம்

Sarkar movie 3 posters goes viral Vijay fans in Birthday celebrationவிஜய் நடிக்க, ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ஜீன் 21ஆம் தேதி மாலை வெளியானது.

இதனையடுத்து இன்று ஜீன் 22ஆம் தேதி பிறக்கும் சமயத்தில் இதன் செகன்ட் லுக் வெளியானது.

இதில் விஜய் ஸ்டைலிஷ் ஆக காஸ்ட்லியான காரில் லேப் டாப் ஆப்ரேட் செய்வது போல விஜய் அமர்ந்திருக்கிறார்.

மேலும் சில நிமிடங்களில் 3வது ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த3 சர்கார் போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலோரின் வாட்ஸ் அப் பிக்சர்ஸ் கூட சர்கார் மையமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sarkar movie 3 posters goes viral Vijay fans in Birthday celebration

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழகத்தை போன்றே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள்…
...Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம்,…
...Read More
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள…
...Read More
சர்கார் பிரச்சினையும் அதன் பின்னர் மறுதணிக்கை…
...Read More

Latest Post