தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவர் தன் உடல்நிலை காரணமாக தன் நடிப்பை நிறுத்திக் கொண்டபோது நிறைய காமெடி நடிகர்கள் உருவானார்கள்.
வடிவேலு தொடங்கி விவேக், சந்தானம், சூரி என பலரும் வந்தனர்.
இதில் கவுண்டமணி பார்முலாவை பின்பற்றி எல்லாரையும் கலாய்த்தவர் சந்தானம்.
தற்போது இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
இவர்களின் படத்தில் யார் யாரை கலாய்க்க போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.